யாரும் எதிர்பாராத புதிய உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை

x

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ், 62 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது. எண்ணெய் விலை சரிவு, பணவீக்கம் குறைவு போன்ற காரணங்களால், பிற ஆசிய பங்குகளை விட சென்செக்ஸ் சிறப்பாக செயல்பட்டது. வெளிநாட்டு நிதிகளை பொறுத்தவரை, நவம்பர் மாதத்தில் இந்தியாவில் 31 ஆயிரத்து 630 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி இருப்பதாக, என்எஸ்டிஎல் தரவு தெரிவித்தது. இதன் காரணமாக, சென்செக்ஸ் 62 ஆயிரத்து 577 புள்ளி 6ஆக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டியும் 18 ஆயிரத்து 562 புள்ளி 75 சதவீதமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது.


Next Story

மேலும் செய்திகள்