பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

x

அமைச்சர் மாறினாலும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் பெறும் அவலம் மாறவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளர். அதில், மதுபாட்டிலுக்கு கூடுதலாக பணம் பெறுவதாக டாஸ்மாக கடை ஒன்றின் வெளியே நின்றுகொண்டு ஒருவர் புகார் தெரிவித்து வருகிறார். அபோது அங்கு வரும் காவலர், புகார் தெரிவித்த நபரை அடித்து அங்கிருந்து செல்ல வலியுறுத்துகிறார். இந்தக் காட்சிகளைப் பகிர்ந்துள்ள அண்ணாமலை, ஆட்சியாளர்கள் தவறு செய்தால் மக்களுக்கு தண்டனை கிடைப்பதாகக் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்