பொள்ளாச்சியில் பரபரப்பு சம்பவம் | வெளியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

பொள்ளாச்சியில் பரபரப்பு சம்பவம் | வெளியான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்


பொள்ளாச்சி அருகே, அதிவேகமாக சென்ற பைக், நிலைதடுமாறி மரத்தில் மோதிய விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். பொள்ளாச்சியை சேர்ந்த சந்தோஷ், குணா ஆகியோர் ஆழியார் அணைக்கு சென்றுவிட்டு பொள்ளாச்சி திரும்பியுள்ளனர். அப்போது, அங்கலக்குறிச்சி அருகே அதிவேகமாக சென்ற போது, நிலை தடுமாறி மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்