தீயாய் பரவும் செல்வராகவன் போட்ட ட்வீட்

x

இயக்குநர் செல்வராகவனின் ட்விட்டர் பதிவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இயக்குநர் செல்வராகவன் மனதில் தோன்றும் விஷயங்களை அவ்வப்போது இணையத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடவுள் குறித்து ட்வீட் செய்துள்ள அவர், உலகம் பிறந்த நாள் முதல் கடவுள் யாரையும் கரை சேர்க்க தவறியதில்லை எனவும், எல்லாம் தங்கள் நம்பிக்கையை பொறுத்தது எனவும் தெரிவித்துள்ளார். எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு மீள்வோம் என முழு மனதாய் நம்புவோம் என குறிப்பிட்டுள்ள அவர், அதில் என்ன குறைந்து விடப் போகிறோம்..? என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்