#BREAKING || கோவில் அறங்காவலர்கள் தேர்வு... இந்து சமய அறநிலைய துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

x

"கோயில் அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோவில்களுக்கு ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இணையதளத்தில் நாளையே பதிவேற்ற வேண்டும்"/இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு/தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணை////கோப்புக்காட்சி/2/கோயில் அறங்காவலர்கள் தேர்வு - நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்