12 மணி நேர வேலை மசோதா - "யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார்" - அமைச்சர் சேகர் பாபு பேட்டி

Published on
• "முதல்வரின் வழிகாட்டுதலின்படி நாளை அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது" • 12 மணி நேர வேலை சட்ட மசோதா தொடர்பாக யாரும் எதிர்பாராத முடிவை முதல்வர் எடுப்பார் - அமைச்சர் சேகர் பாபு பேட்டி
X

Thanthi TV
www.thanthitv.com