சீமான், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர், இயக்குநர் வினோத் ஆங்கிலத்தில் இனிஷியலை எழுதினார், நான் தமிழில் மாற்றுமாறு கூறினேன், நான் சொல்லியபடி தற்போது தமிழில் மாற்றி உள்ளார், தற்போது அ.வினோத் என பெயரைக் குறிப்பிடுகிறார்