"பணத்தை பெற்று கொண்டு நாம் ஏமாற்ற வேண்டும்" - ஈரோடு பிரச்சாரத்தில் சீமான் பேச்சு

x

சீமான், ஒருங்கிணைப்பாளர்- நாம் தமிழர்

  • "ஓட்டுக்கு பணம் கொடுத்து ஏமாற்றுகிறார்கள்"
  • "பணத்தை பெற்று கொண்டு நாம் ஏமாற்ற வேண்டும்"
  • "60 ஆண்டுகள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்"
  • "வாக்குறுதியை நிறைவேற்றி இருந்தால் கையேந்தும் நிலை இருக்காது"
  • "நான் பணம், இலவசங்கள் தர மாட்டேன்"
  • "உலக தரத்தில் மாநில மக்களுக்கு கல்வி தருவேன்"
  • "10 ஆண்டுகள் நான் பேசியதை மத்திய அரசு சொல்கிறது"
  • "6 வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும்"
  • "பெரிய அரசு மருத்துவமனையில் 2 மருத்துவர்கள்"
  • "மாறி மாறி எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பேசுகிறார்கள்"
  • "மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும்"

Next Story

மேலும் செய்திகள்