"பிரதமர் முன் கருப்பு குடை பிடிக்கவே தயங்கிறார்கள்.. இதுதான் இவர்கள் துணிவு" -சீமான் பரபரப்பு பேச்சு

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி நடப்பதாகவும், தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியை சிறந்த ஆட்சி என்று சொல்லி தமிழக மக்களை ஏமாற்றுகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்