"மொத்த பயங்கரவாதியும் அந்த கட்சியில தான் இருக்காங்க" - சீமான் பரபரப்பு பேட்டி

x

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அஸ்தம்பட்டி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஈழத் தமிழர் குறித்து பேசிய சீமான் மீது அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் கடந்த மாதம் 11-ம் தேதி விசாரணைக்கு சீமான் ஆஜர் ஆகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றைய தினம் சீமான் சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் மூன்றில் ஆஜராகி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்