"அவங்கள இங்க வர சொல்லு".. மேடையிலேயே சண்டைக்கு இறங்கிய சீமான் - திடீர் பதற்றம்

x

செய்யாறு அருகே சீமான் பங்கேற்ற நிகழ்ச்சியில் எதிர்ப்பு கும்பல் ஒன்று வாகனங்களை தாக்கியதும் மேடையிலேயே சீமான் அவர்களிடம் சவால் விடுத்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்