"மக்களால் தேர்வு செய்யப்படாதவருக்கு அதிகாரம் எப்படி வந்தது..?" - கொந்தளித்து பேசிய சீமான் | Seeman

x
  • ஆன்லைன் ரம்மி தடை மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும்"
  • மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம் ஆளுநருக்கு எப்படி இருக்க முடியும்?"
  • ஆளுநர் நியமனம் என்பதே அவசியமில்லாத ஒன்று - சீமான்
  • சென்னையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு

Next Story

மேலும் செய்திகள்