#BREAKING || பாதுகாப்பு குறைபாடு - ராகுல் யாத்திரை ரத்து | Thanthi TV

x

பாதுகாப்பு குறைபாடு காரணமாக ராகுல் காந்தியின் இன்றைய பாதயாத்திரை ரத்து, போலீசார் தகுந்த பாதுகாப்பை வழங்கவில்லை - ராகுல் காந்தி

இன்றைய தினம் சுமார் 20 கிலோ மீட்டர் வரை ராகுல் காந்தி நடந்து செல்வதாக இருந்தார்

குவாஸிகுண்டு என்ற பகுதியில் ராகுல்காந்தியை காண எதிர்பாராத அளவில் அதிக கூட்டம் கூடியது


Next Story

மேலும் செய்திகள்