குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு - உச்சக்கட்ட சோதனையில் ராமேஸ்வரம்

x

குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு, ராமேஸ்வரம் கோயில் மற்றும் கடற்கரை பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிப்பு, மத்திய, மாநில பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர், வெடிகுண்டு தடுப்பு போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு கண்காணிப்பு


Next Story

மேலும் செய்திகள்