"முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே ரகசிய ஒப்பந்தம்" - சி.வி.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு

x

ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநரும் முதல்வர் ஸ்டாலினும் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பார்களோ என தான் சந்தேகிப்பதாக எம்.பி சிவி சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்