இலங்கைக்கு ஏதிரான 2வது ஒருநாள் போட்டி - மீண்டும் மிரட்டுமா இந்தியா..?

x

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது.

கவுகாத்தியில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரில் முன்னிலை பெற்றது.

இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி தொடரை வெல்ல முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் தொடரில் நிலைத்திருக்க, கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை அணி உள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில், பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்