"டக்குன்னு போன் கட் பண்ணிட்டாங்க...அதோட மரண செய்தி தான் வந்துச்சு" - சீமான் பேச்சு

x

நெல்லை கண்ணனை வைத்து ஒரு பொதுக்கூட்டம் நடத்தலாம் என இருமுறை திட்டமிட்டு, இறுதி வரை நிறைவேறாமல் போனது வருத்தமாக உள்ளதாக நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். கலை இலக்கிய பண்பாட்டு பாசறை சார்பில் பிரபல இலக்கிய பேச்சாளர் தமிழ்க் கடல் நெல்லை கண்ணனின் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை, தி.நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய சீமான், நெல்லை கண்ணனின் மறைவால் தமிழினம் தமிழறிவு பெட்டகத்தை இழந்து விட்டதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்