புதிய காருக்கு பூஜை போட்ட சீமான்.. விலை எவ்வளவு தெரியுமா?

x

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது புதிய காரை திருப்போரூர் முருகன் கோயிலில் பூஜை செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

51 லட்சம் மதிப்பில் கருப்பு நிறத்தில் புதிய காரை வாங்கிய சீமான், பூஜை போடுவதற்காக திருப்போரூர் முருகன் கோயிலுக்கு கொண்டு வந்தார்.

அங்கு காருக்கு மாலையிட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து நாம் தமிழர் கட்சியினர், பொதுமக்கள், சீமான் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்