"யாருப்பா நீ"... ஸ்கூட்டிக்கு ஒரு கோடி செலவு செய்து பேன்சி நம்பர் - ஆச்சரியப்படுத்திய விஐபி

x
  • சிம்லா மாவட்டம் கோட்காயில் உள்ள இருசக்கர வாகனங்களுக்கான பிராந்திய லைசன்ஸ் அலுவலகம் HP99-9999 என்ற சிறப்பு எண்ணை 1000 ரூபாய்க்கு ஆன்லைனில் ஏலம் விட்டது.
  • ஏலத்தில் மொத்தம் 26 பேர் பங்கேற்ற நிலையில் ஆயிரம் ரூபாயில் தொடங்கிய ஏலம் மிக அதிகபட்சமாக ஒரு கோடியே 12 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய்க்கு ஏலம் போனது.
  • ஏலம் கேட்ட நபரின் பெயர் தேஷ்ராஜ் என்பது தெரிய வந்துள்ளது. இவருக்கு அடுத்ததாக சஞ்சய் குமார் என்பவர் ரூ.1.11 கோடிக்கும் தரம்வீர் என்பவர் ரூஒரு கோடியே ஐநூறு ரூபாய்க்கும் கேட்டுள்ளார்.
  • இதற்கு முன்பு, HP99-0009 மற்றும் HP99005 என்ற விஐபி எண்கள் அதிகபட்சமாக 21 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்