சாலையில் கவிழ்ந்த பள்ளி வாகனம்.. மாணவர்களுக்கு நேர்ந்த கதி..விரைந்த கிரேன்..ஈரோட்டில் பரபரப்பு

x

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்த பள்ளி வாகனம்

10க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் ஓட்டுநர் காயம்

கிரேன் உதவியுடன் வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்த போலீசார்


Next Story

மேலும் செய்திகள்