பள்ளி வேன் கவிழ்ந்து மாணவன் பலியான சம்பவம்..RTO அதிகாரிகள் அதிரடி -பயத்தில் தனியார் பள்ளிகள்

x

சிவகங்கையில் பள்ளி வேன் கவிழ்ந்து 13 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் எதிரொலி

சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான குழு அதிரடி ஆய்வு

பள்ளி மற்றும் தனியார் வாகனங்கள் உரிய அனுமதி பெற்று இயங்குகிறதா என ஆய்வு


Next Story

மேலும் செய்திகள்