பள்ளி மாணவர்கள் இரு பிரிவுகளாக... நடுரோட்டில் மோதி கொண்ட பயங்கரம் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

x
  • நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள், இரு தரப்பாகப் பிரிந்து கடுமையாக தாக்கிக் கொண்டுள்ளனர்.
  • மேல்நிலை வகுப்பு படிக்கும் சுமார் 20 மாணவர்கள், சாலையின் நடுவில் இரு பிரிவுகளாக பிரிந்து மோதிக்கொண்ட நிலையில், இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...

Next Story

மேலும் செய்திகள்