10 நிமிடத்தில் நம்பர் வந்திரும்.. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரம் - ரூ.5000 வரை பேரம் பேசும் ஆடியோ...

x
  • அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் செல்போன் எண் மற்றும் சுயவிவரங்கள், பல தனியார் கல்லூரிகளுக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்தான ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்