ஓடும் பஸ்ஸில் உச்சி வரை ஏறிய பள்ளி மாணவர்கள்... பதைபதைக்கும் அதிர்ச்சி வீடியோ

x

ரிஷிவந்தியம் அருகே, ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்ப்பணந்ததில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்தில், படிக்கட்டில் தொங்கியவாறு மாணவர்கள் சென்றனர்.

ஒரு சில மாணவர்கள், பேருந்தின் உச்சி வரை சென்று ஆபத்தான முறையில் பயணத்தனர்.

தலைக்கு அருகில் மரம் மோதும் அளவுக்கு மாணவர்கள் பயணம் செய்தது, காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்