டாக்டர் கனவில் இருந்த மாணவனை - உடம்புக்குள் இருந்தே கொன்ற ஸ்லோ பாய்சன் - புத்தகங்களோடு வீட்டின் பின் புதைத்த பெற்றோர்

x

டாக்டர் கனவில் இருந்த மாணவனை - உடம்புக்குள் இருந்தே கொன்ற ஸ்லோ பாய்சன் - புத்தகங்களோடு வீட்டின் பின் புதைத்த பெற்றோர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்ததால் பள்ளி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், 4 நாட்கள் போராட்டத்திற்கு பின் மாணவனின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, வீட்டின் பின்புறம் கல்லறை தோண்டப்பட்டு, அவனது புத்தகங்களுடன் அஸ்வின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்