ஜனவரி 5ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

x

ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி தான் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும்

மற்ற மாணவர்களுக்கு ஜனவரி இரண்டாம் தேதி வகுப்புகள் தொடங்கும்

பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு

அனைத்து மாணவர்களுக்கும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் தொடங்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மாற்றம்


Next Story

மேலும் செய்திகள்