வெளியூர்களில் இருந்து கூட்டம் கூட்டமாக சென்னை திரும்பிய மக்கள்... நிரம்பி வழியும் சாலைகள்..!!

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்த‌தை அடுத்து, வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு திரும்பியதால், பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
x

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை முடிந்த‌தை அடுத்து, வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் சென்னைக்கு திரும்பியதால், பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கார்கள் நள்ளிரவில் சென்னைக்கு வந்த‌னர். இதனால், பெருங்களத்தூரில் உள்ள திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன. போக்குவரத்து போலீசார், விரைந்து போக்குவரத்தை சீர் செய்து நெரிசலை குறைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்