#BREAKING || டெல்டா மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை | School Leave | Holiday | Rain

#BREAKING || டெல்டா மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை | School Leave | Holiday | Rain
x

தஞ்சாவூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

நாகப்பட்டினம் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மயிலாடுதுறை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

டெல்டா மாவட்டங்களில் விடுமுறை அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்