படிப்பில் சுமாரான மாணவிகளுக்கு வலை.. கவுன்சிலிங் தருவதாக அத்துமீறல் - தலைமறைவான பள்ளி தாளாளர்

x

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியின் தாளாளர் மாணவிகளிடம் அத்துமீறியதாக வந்த புகாரால் மாணவர்கள், பெற்றோர் நடத்திய போராட்டம் பூதாகரமான நிலையில் தாளாளர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்