#BREAKING | நாடாளுமன்றத்தில் செங்கோல்- ரஜினிகாந்த் கருத்து | Sengol | Rajinikanth | ThanthiTV

x

நாடாளுமன்றத்தில் செங்கோல் - ரஜினி வாழ்த்து இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி


Next Story

மேலும் செய்திகள்