மிரட்டும் பறவை காய்ச்சல்... எட்டாயிரம் பறவைகளை கொல்ல முடிவு

x

கோட்டயத்தில் இரு பஞ்சாயத்துகளில் பறவை காய்ச்சல் பாதிப்பு/இரு பஞ்சாயத்துகளிலும் உள்ள வாத்து, கோழிகளை அழிக்கும் பணி துவக்கம்/வாத்து மற்றும் கோழிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 5 குழுக்கள்/சுமார் எட்டாயிரம் பறவைகளை கொல்ல இரு பஞ்சாயத்துகளும் முடிவு என தகவல்/பறவை காய்ச்சல் பாதித்த பகுதியில் இருந்து 10 கி.மீ தூரம் கண்காணிப்பு மண்டலமாக அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்