திருப்பதி லட்டில் மோசடி..? - தீயாய் பரவும் வீடியோ | பக்தர்கள் அதிர்ச்சி

x

ஏழுமலையான் கோயில் பிரசாத தயாரிப்பில் எடை மோசடி? - பக்தர்கள் குற்றச்சாட்டு.

160 - 180 கிராம் எடை இருக்க வேண்டிய லட்டு, 90 -110 கிராம் வரையே உள்ளதாக பக்தர்கள் புகார்.

பக்தர் ஒருவர் கவுண்டரில் எடை குறைவு பற்றி கேட்டபோது, வேறு லட்டு தருவதாக கூறிய ஊழியர்.

சமூக வலைதளத்தில் இது தொடர்பான வீடியோவை பதிவிட்டு, மோசடி செய்வதாக பக்தர் குற்றச்சாட்டு.


Next Story

மேலும் செய்திகள்