"எங்களுக்கு பொங்கல் தினமே சாதாரண தினமாகி விட்டது" பொங்கல் அன்று நடந்த முக்கிய தேர்வு..!

x

"எங்களுக்கு பொங்கல் தினமே சாதாரண தினமாகி விட்டது" பொங்கல் அன்று நடந்த முக்கிய தேர்வு..!

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே தமிழ்நாடு முழுவதும் எஸ்.பி.ஐ.வங்கியின் கிளார்க் பணிக்கான முதன்மை தேர்வு நடைபெற்றது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் கூறும் கருத்துக்களை தற்போது பார்க்கலாம்...

Next Story

மேலும் செய்திகள்