“எனக்கு எல்லாம் பயமயம்-“பயத்தின் பெயர்களை சொல்லி... சாதனை படைத்த 3-ம் வகுப்பு மாணவி

x

சென்னையை அடுத்த குன்றத்தூரை சேர்ந்த சுருதீஸ்வரி என்ற மூன்றாம் வகுப்பு மாணவி 200 வகையான பயத்தின் பெயர்களை 2 நிமிடங்களில் சொல்லி சாதனை படைத்துள்ளார். தெனாலி திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு எதை கண்டாலும் பயம் என்பதால் மருத்துவரிடம் சிகிச்சை பெறுவார் தனக்கு எது போன்ற பயம் எதனை கண்டால் பயம் என்பதை இலங்கை தமிழில் சொல்லி அனைவரையும் வியக்க வைப்பார் . அது போல சுருதீஸ்வரி இரண்டு நிமிடம் 37 நொடிகளில் 200 வகையான பயத்தின் பெயர்களை சரியாக சொல்லி சாதனை பதக்கங்களை வென்று அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்