'சவுக்கு' சங்கரின் சிறை தண்டனைக்கு தடை

x

அடுத்த விசாரணை வரை எவ்வித கருத்துகளை தெரிவிக்கக் கூடாது சவுக்கு சங்கருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை கோரும் சவுக்கு சங்கரின் மேல்முறையீடு மனு தொடர்பாக பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதித்துறை பதிவாளர், ட்வீட்டர், ஃபேஸ்புக், யுடியூப், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சக செயலர் ஆகியோருக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்