2023 ஆம் ஆண்டின் சவிநிதி காலண்டர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இசையமைப்பாளர் இமான், புகைப்பட கலைஞர் வெங்கட்ராமன், நடிகைகள் சித்தி இதானி, அஞ்சலி நாயர், அனகா, துஷாரா விஜயன், ஆகியோர் கலந்துக் கொண்டனர்.