தமிழ்நாடு அரசின் 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்க்கர்... சர்ச்சையை கிளப்பிய பதிவு

x

வேலூர் புரட்சி குறித்து சாவர்க்கர் குறிப்பிடுவதாக உள்ள பதிவால் சர்ச்சை

வேலூர் புரட்சி தான் சுதந்திர போரின் முன்னோடி என சாவர்க்கர் குறிப்பிட்டுள்ளதாக தமிழக அரசின் 8ஆம் வகுப்பு பாட நூலில் இடம் பெற்றுள்ள பதிவால் சர்ச்சை

சாவர்க்கரை வரலாற்று ஆசிரியர் என பாடப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாலும் சர்ச்சை



Next Story

மேலும் செய்திகள்