விஜய் ஹசாரே கோப்பை...தட்டி தூக்கிய சவுராஸ்டிரா - ஓப்பனர் செய்த சம்பவம்

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுராஸ்டிரா அணி சாம்பியன் பட்டம் வென்று உள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மகாராஷ்டிராவுடன் சவுராஸ்டிரா மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மகாராஷ்டிரா, ருதுராஜ் கெக்ய்வாட்டின் சதத்தால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய சவுராஸ்டிரா அணி, 47வது ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. தொடக்க வீரர் ஜாக்சன் 133 ரன்கள் விளாசி, சவுராஸ்டிராவின் வெற்றிக்கு வித்திட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com