தலைமை ஒருவர் .. கொடியேற்றுபவர் இன்னொருவர்... நிகழ்ச்சியை புறக்கணித்த நகராட்சி தலைவர் - கிழிந்த கொடியை ஏற்றிய நகராட்சி ஆணையாளர்

x

ஈரோடு புஞ்சை புளியம்பட்டியில் நகராட்சி தலைவரை கொடியேற்ற அனுமதிக்கவில்லை என புகார், நிகழ்ச்சியை புறக்கணித்த நகராட்சி தலைவர், துணைத் தலைவர் திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள்/தேசிய கொடி கிழிந்து இருந்ததை அறியாமல் கொடியேற்றிய நகராட்சி ஆணையாளர்


Next Story

மேலும் செய்திகள்