ரோட்டில் ஹாயாக நடந்து செல்லும் சிறுத்தை... பீதியில் பொதுமக்கள்.. வனத்துறை வார்னிங் - பகீர் காட்சிகள்

x
  • சத்தியமங்கலம் திம்பம் மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று சாலையில் நடமாடுவதை வாகன ஓட்டுனர் ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.
  • திம்பம், ஆசனூர் வனப்பகுதியில் புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடுகின்றன.
  • இந்நிலையில் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திம்பம் மலை பாதையில் 24 வது கொண்டை ஊசி வளைவு அருகே சிறுத்தை நடமாடியது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக
  • செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்