சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஜி.பி‌. முத்து - ஈஷா யோகா மைய சிவராத்திரி விழா

x
  • சத்குரு ஜக்கி வாசுதேவுடன் ஜி.பி‌. முத்து - ஈஷா யோகா மைய சிவராத்திரி விழா
  • கோவை ஈஷா யோக மைய மகா சிவராத்திர விழாவில் பங்கேற்ற ஜிபி முத்து, ஜக்கி வாசுதேவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
  • ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக ஆளுநர் ஆர் என் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  • இந்த விழாவில் சமூக வலைதள பிரபலம் ஜி பி முத்துவும் கலந்துகொண்டார்.
  • விழாவின்போது அவர் ஜக்கி வாசுதேவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்