அயோத்தி' படத்தை பார்த்துவிட்டு சசிக்குமாரை புகழ்ந்த நடிகர் ரஜினி "நண்பர் சசிகுமார், பெஸ்ட் டைரக்டர்..." - நடிகர் ரஜினியின் ட்வீட்

x
  • அண்மையில் சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்குப் பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப் படம் என்று குறிப்பிட்டுள்ள அவர்,
  • முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார்
  • ஆர். மந்திரமூர்த்தி என்றும் தயாரிப்பாளருக்கு தன்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்