ஒரே இடத்திற்கு ஒரே நாளில் செல்லும் ஓபிஎஸ்., சசிகலா

x

முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பங்கேற்க உள்ளார்.

முத்துராமலிங்க தேவரின் 115ஆவது பிறந்த நாள் விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பசும்பொன் செல்லும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.


Next Story

மேலும் செய்திகள்