ஜெ.வீட்டு வாசலில் சசிகலா.. வைரலாகும் வீடியோ

x

ஜெ.வீட்டு வாசலில் சசிகலா.. வைரலாகும் வீடியோ


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லம் பகுதிக்கு சசிகலா நேற்று சென்றார். அங்கு ஜெயலலிதாவின் வீட்டுக்கு வெளியே உள்ள ஜெய கணபதி விநாயகரை சசிகலாவும், இளவரசியும் வழிபட்டனர்.

இதனைத்தொடர்ந்து, தனது இல்லத்தில் விநாயகர் பூஜை செய்தார். தனது வீட்டு பூஜை அறையில் விநாயகர் வழிபாடு நடத்தும் வீடியோவை சசிகலா வெளியிட்டுள்ளார். சசிகலா இல்லத்தில் உள்ள பூஜை அறையில் சாமி படங்களோடு, ஜெயலலிதா படமும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்