ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை ROUND 2" உருவாகிறது பா.ரஞ்சித்தின் சார்பட்டா பாகம் -2

x
  • பா.ரஞ்சித்தின் சார்பட்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆர்யா, பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான சார்பாட்டா படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
  • ரோஷமான ஆங்கில குத்துச்சண்டை ROUND 2 என்ற பதிவுடன் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை நடிகர் ஆர்யா கொடுத்துள்ளார்.
  • பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஜதின் சேதி இந்த படத்தை தயாரிக்கிறார்.
  • முதல் பாகம் ஓடிடியில் வெளியான நிலையில், இரண்டாம் பாகம் தியேட்டரில் ரிலீசாகிறது.

Next Story

மேலும் செய்திகள்