பாஜகவினர் கொடுத்த இலவச சேலையை தீ வைத்து எரித்த கிராம மக்கள்

x
  • கர்நாடகாவில் பாஜகவினர் கொடுத்த இலவச சேலையை தீயிட்டு எரித்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • சிக்கமகளூர் தொகுதி எம்எல்ஏ சி.டி.ரவி சார்பில் யுகாதி பண்டிகை பரிசாக ஒவ்வொரு வீட்டுக்கும் சேலை இலவசமாக வழங்கப்பட்டது.
  • ஆனால், அவற்றை வாங்கிய கிராம மக்கள் சிலர் சேலையை தீ வைத்து எரித்துள்ளனர்.
  • தேர்தலில் வெற்றி பெற்று 5 ஆண்டுகளாக எதுவும் செய்யவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்