"என்ன ரொம்ப நாள் வாழ சொல்லிட்டு.. சரத்பாபு சீக்கிரமாவே போய்ட்டாரே" - கனத்த இதயத்துடன் பேசிய ரஜினி

x

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் நடிகர் ரஜினி- செய்தியாளர் சந்திப்பு

அண்ணாமலை படப்பிடிப்பில் நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்ந்தார் நடிகர் ரஜினி

நடிகர் சரத்பாபு உடன் எனக்கு நீண்ட நாட்கள் பழக்கம்

நடிகர் சரத்பாபுவின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது

- நடிகர் ரஜினிகாந்த்


Next Story

மேலும் செய்திகள்