🔴LIVE : உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா - அமைச்சர்கள் பங்கேற்பு

x

திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர்கள் வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் , சேகர்பாபு கலந்து கொள்ள உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்