தன்னோட கணவன் தனக்கு மட்டுமே சொந்தமா இருக்கனும்னு தான் எல்லா மனைவிகளும் நினைப்பாங்க. .இந்த சாதாரன ஆசை கூட இங்க ஒரு மனைவிக்கு நிராசையா போனாதால கொதுச்சு எழுந்திருகாங்க.. அனா முடிவுல அந்த கோபம் வாழகையையே அழிச்சிருக்கு..