திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மோகன்லால் உடன் புகைப்படம் எடுத்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்

x
  • கேரள மாநிலம் கோழிக்கோட்டில், டிஸ்னி இந்தியா தலைவர் மாதவன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இதில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினர்.
  • இதில் கலந்து கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன், மலையாள நடிகர் மோகன்லாலுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
  • இருவரும் இணைந்து நிற்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்